Sri Hayagreeva Perumal Temple

Chivada Village, Tirutani Taluk, Tiruvallur District, Tamil Nadu

Sri Hayagreeva Perumal Temple


ஸ்ரீ ராமஜயம்

ஸ்ரீ  லக்ஷ்மி ஹயவதன பரப்ரஹ்மணே நம:

 ஸ்ரீமத் அபிநவ வாகீச ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால மஹாதேசிகாய நம:

ஸ்ரீ வித்யா லக்ஷ்மி நாயிகா ஸமேத ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் திருக்கோயில் நூதன அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷண பத்திரிகை

சிவ்வாடா கிராமம், திருத்தணி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு

ஸ்ரீ வித்யா லக்ஷ்மி நாயிகா ஸமமத ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் திருக்மகாயில் நூதன அஷ்டெந்தன மஹா ஸம்ப்மராக்ஷண ெத்திரிகக சிவ்வாடா கிராமம், திருத்தணி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு

ஞானத்திற்கும் கல்விக்கும் அதிபதியான ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ பபருமாள் கனவிணல வந்து ணலாக ணேமத்திற்காக தனக்கு ஒரு ஆலயம் நிர்மாேிக்க கட்டளை இட்டு, பல லீளலகளும் புரிந்து அதற்குண்டான வழி வளககளையும் அவணன காண்பித்தான். நிலத்ளத ணதர்வு பசய்வதில் இருந்து, சந்நிதி அளமயும் ஸ்தலத்ளதயும் காண்பித்து பகாடுத்தான். ணமலும் அவன் மனுஷ்ய ரூணபே ணதான்றி நிதி உதவியும் பசய்து வழி காட்டி உற்சாகப்படுத்தினான். அவன் காட்டிய வழியில் பசன்று ணகாயில் கட்டுமான பேிகள் முடிந்து, ணகாயில் ஸம்ப்ணராேேப் பேிகள் பதாடங்கி இருக்கின்றன.

பகவத் அனுக்ரஹத்தாலும் ஆசார்யன் க்ருளபயாலும் ணகாயில் நிர்மாேம் பூர்த்தி ஆகி இப்பவும் நாைது சுபக்ருது வருடம் சித்திளர மாதம் 30ம் ணததி (13th May 2022)பவள்ைிக்கிழளம,ஹஸ்த நேத்ரம்,அமிர்த ணயாகம் கூடிய சுபணயாக சுபதினத்தில், காளல 6 மேிக்கு ணமல் 7 மேிக்குள் ரிஷப லக்னத்தில் ஸ்ரீமத் ணவத மார்க ப்ரதிஷ்தாபோச்சார்ய பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்ய சர்வதந்த்ர ஸ்வதந்த்ணராபய ணவதாந்தச்சார்ய ஸ்ரீ பகவத் இராமனுஜ ஸித்தாந்த நிர்தாரே ஸார்வபபௌம ஸ்ரீமத் அபிநவ வாகீச ப்ரஹ்மஹ தந்த்ர ஸ்வதந்த்ரபரகால மஹாணதசிகன் அத்தியேத்திலும் அனுகிரஹத்தாலும் நூதன மஹா ஸம்ப்ணராேேம் (கும்பாபிணஷகம்) நளடபபறவுள்ைது. இவ்ளவபவத்தில் பக்த ணகாடிகள் அளனவரும் கலந்து பகாண்டு எம்பபருமான் ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹயக்ரீவர் அனுக்ரஹத்ளதயும்,ஆச்சார்ய ஸார்வ பபௌமர்களுளடய அனுக்ரஹங்களையும் பபற்று தன்யர்கைாக ணவணுமாய் ப்ரார்த்திக்கிணறாம்.

இங்ஙனம்

ஸ்ரீ ஹயவதன பபருமாள் டிரஸ்ட்

நிகழ்ச்சி நிரல்


தேதி
நேரம்
நிகழ்ச்சி

10/05/2022
சித்திளர மாதம் 27ம் நாள் பசவ்வாய்

மாளல 06.00 மேி

பகவத் அனுக்ளஞ,யஜமான ஸங்கல்பம், ஆசார்ய வர்ேம்,புண்யாஹவாசனம், ம்ருத்சங்க்ரஹேம்,யாக சாளல ப்ரணவசம், அங்குரார்பேம்,ணவத திவ்யபிரபந்த பதாடக்கம், ணஹாமம், பூர்ோஹுதி, சாற்றுமுளற, ணகாஷ்டி

11/05/2022
சித்திளர மாதம் 28ம் நாள்
புதன்

காளல 7.00 மேி
மாளல 03.00 மேி

ரோபந்தனம்,வாஸ்து ணஹாமம்,சதுஸ்தான அர்ச்சனம், ணஹாமம், பூர்ோஹுதி, சாற்றுமுளற, ணகாஷ்டி

கலசஸ்தாபனம்,சதுஸ்தான அர்ச்சனம், ஜலாதிவாசம், ணஹாமம், பூர்ோஹுதி, சாற்றுமுளற, ணகாஷ்டி

12/05/2022
சித்திளர மாதம் 29ம்
நாள் வியாழன்

காளல 7.00 மேி
மாளல 03.00 மேி

சதுஸ்தான அர்ச்சனம், ணஹாமம், பூர்ோஹுதி, சாற்றுமுளற, ணகாஷ்டி

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் 108கலச திருமஞ்சனம், ணநத்ணரான்மிலனம் (கண் திறப்பு),ணகாணதாஹனம் (ணகா பூளஜ),சதுஸ்தான அர்ச்சனம்,தத்வ ணஹாமம்,சாந்தி ணஹாமம்,பூர்ோஹுதி, சாற்றுமுளற, ணகாஷ்டி, மஹாசயனம்

13/05/2022
சித்திளர மாதம் 30ம்

காளல 4.00 மேி

5.30 மேி
6.00-7.00
மேி

மாளல 03.00 மேி

விஸ்வரூபம், சதுஸ்தான அர்ச்சனம், ணஹாமம்


மஹாபூர்ோஹுதி, யாத்ராதானம்


கும்ப புறப்பாடு ரிஷப லக்னத்தில் மஹா ஸம்ப்ணராேேம், சாற்றுமுளற, ணகாஷ்டி


கல்யாே உற்ஸவம்

ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதன பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீமத் அபிநவ வாகீச ப்ரஹ்மஹ தந்த்ர ஸ்வதந்த்ர பரகால மஹாணதசிகாய நம:

ஸ்ரீ வித்யா லக்ஷ்மி நாயிகா ஸமமத ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் திருக்மகாயில் நூதன அஷ்டெந்தன மஹா ஸம்ப்மராக்ஷண ெத்திரிகக

வரப்ரஸாதியான இப்பபருமாள் ளகங்கர்யமும், ணமற்கூறிய நற்பேிகளும் சிறப்பாக நடந்ணதற அஸ்திகர்களும் மற்றும், பக்த ணகாடிகள் அளனவரும் தாராைமாக நன்பகாளட அைித்து பங்குபகாள்ை ணவணுமாய் ஸவிநயம் ப்ரார்த்திக்கிணறாம். நன்பகாளட அைிக்க விரும்புணவார் பராக்கமாகணவா வளரணயாளலயாகணவா காணசாளலயாகணவா, இளேயதைம் மூலமாகணவா கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப ணவணுமாய் ப்ரார்த்திக்கிணறாம்.

Address

No.25, Bargavi Apartments, Phase 4, Mariamman Koil Street, West K.K. Nagar, Chennai 600078.

Contact: Sri Murali Vadhyar 94447 69211, 98408 19823, 96771 95830

Email to: [email protected]

Website: https://srihayagreevaperumal.com

D.D./cheque in favour of “SRI HAYAVADHANA PERUMAL TRUST”

Bank Account DetailsKARUR VYSYA BANK
SRI HAYAVADHANA PERUMAL TRUST CURRENT ACCOUNT NO. 1616135000007941 WEST K. K. NAGAR, CHENNAI 600078 BRANCH IFSC CODE KVBL0001616