ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதன பரப்ரஹ்மணேநம:
ஸ்ரீமத் அபிநவ வாகீச ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வித்யா லக்ஷ்மி நாயிகா ஸமேத ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள்
திருக்கோயில் நூதன அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷண பத்திரிகை
10/05/2022
சித்திரை மாதம் 27ம் நாள் செவ்வாய்
மாலை 06.00 மணி
பகவத் அனுக்ஞை, யஜமான ஸங்கல்பம், ஆசார்ய வர்ணம், புண்யாஹவாசனம், ம்ருத்சங்க்ரஹணம், யாக சாலை ப்ரவேசம், அங்குரார்பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம், ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, கோஷ்டி
11/05/2022
சித்திரை மாதம் 28ம் நாள் புதன்
காலை 7.00 மணி
ரக்ஷாபந்தனம், வாஸ்து ஹோமம், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, கோஷ்டி
மாலை 03.00 மணி
கலசஸ்தாபனம், சதுஸ்தான அர்ச்சனம், ஜலாதிவாசம், ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, கோஷ்டி
12/05/2022
சித்திரை மாதம் 29ம் நாள் வியாழன்
காலை 7.00 மணி
சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, கோஷ்டி
மாலை 03.00 மணி
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் 108 கலச திருமஞ்சனம், நேத்ரோன்மிலனம் (கண் திறப்பு), கோதோஹனம் (கோ பூஜை), சதுஸ்தான அர்ச்சனம், தத்வ ஹோமம், சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, கோஷ்டி, மஹாசயனம்
13/05/2022
சித்திரை மாதம் 30ம் நாள் வெள்ளி
காலை 4.00 மணி
விஸ்வரூபம், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம்
காலை 5.30 மணி
மஹாபூர்ணாஹுதி, யாத்ராதானம்
காலை 6.00-7.00 மணி
கும்ப புறப்பாடு ரிஷப லக்னத்தில் மஹா ஸம்ப்ரோக்ஷணம், சாற்றுமுறை, கோஷ்டி
மாலை 03.00 மணி
கல்யாண உற்ஸவம்
All donation accepted in D.D./cheque in favour of “SRI HAYAVADHANA PERUMAL TRUST”
Office Address | No.25, Bargavi Apartments, Phase 4, Mariamman Koil Street, West K.K. Nagar, Chennai 600078. |
Mobile | Sri Murali Vadhyar 94447 69211, 98408 19823, 96771 95830 |
[email protected] | |
Donation (Via Bank Account) | KARUR VYSYA BANK SRI HAYAVADHANA PERUMAL TRUST CURRENT ACCOUNT NO. 1616135000007941 BRANCH NESAPAKKAM (WEST K. K. NAGAR, CHENNAI 600078) IFSC CODE KVBL0001616 Please Note: Donations to the trust do not attract any Income Tax Exemptions. |